Print this page

'கூட்டணியே ஒரே வியூகம்'


'கூட்டணியொன்றை அமைக்காமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வெற்றியீட்ட முடியாது' என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

'இந்நிலையில், புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Sunday, 27 January 2019 23:21