Print this page

பாலூற்றி வழிபாடு…

February 11, 2020

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.