Print this page

தொண்டாவின் 1000 க்கு ஆப்படித்தது கம்பனிகள்

February 18, 2020

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள விவகாரம் தொடர்பில் மற்றுமொரு பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

கம்பனிகளுக்கும்  அரசாங்கத்துக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையே முடிவடைந்துள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் ​இடையிலான முக்கியக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (17) நடைபெற திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 18 February 2020 06:03