Print this page

பிரபாகரன், மொட்டில் போட்டி

February 23, 2020

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுகின்றார்.

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின், சகோதரர் முத்தையா பிரபாகரன், அடுத்த பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

அவர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுகின்றார்.

Last modified on Monday, 02 March 2020 07:25