Print this page

Copy, cut, paste காலமானார்

February 23, 2020

கணினியில் கொப்பி (Copy), கட் (Cut), பேஸ்ட் (Paste) முறையை அறிமுகப்படுத்திய கணினிசார் விஞ்ஞானி லர்ரி டெஸ்லர் கடந்த (17) தனது 74 வயதில் காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லர், “ஜெராக்ஸ் பார்க், அப்பிள், அமேசான், யாகூ” உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவராவார்.

மேலும் இவர் இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உலாவி அதாவது ப்ரவுசரை (Browser) உருவாக்கி கணினி மயமாக்கலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.