Print this page

அமர்ந்திருந்த 21 பேர் கைது

கைது செய்யப்பட்ட பிக்கு மாணவர்கள் இருவர் உட்பட 21 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக கூடாரம் அமைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.