Print this page

வைரலாகும் புகைப்படம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரின் மனைவிக்கு அண்மையில் பிரசவம் இடம்பெற்றது.

அதனால், மஹிந்த ராஜபக்ஷ தாத்தா ஆகிவிட்டார். அவர், அந்த குழந்தையை தூக்கி கொஞ்சும் படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.