Print this page

அமெரிக்கா விஸா இன்றில்லை

அமெரிக்காவுக்கான விஸா வழங்கும் செயற்பாடுகள் இன்றைய தினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இன்று முதல் 19ஆம் திகதி வரையில்  விடுமுறை அறிவித்தலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் தமது நேர்முக நேரத்தைமீளமைப்பு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.