Print this page

170 பேர் சுற்றுகின்றனர்- பாதுகாப்பு அமைச்சு

இத்தாலி மற்றும் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் 170 பேருக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு நிலையங்களுக்கு செல்லாமல் சுற்றிதிரிகின்றனர்.

அவ்வாறானவர்கள் பொலிஸில் பதியவேண்டும். பதியாவிடின் அவர்களுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Last modified on Tuesday, 17 March 2020 04:34