Print this page

34 பேருக்கு கொரோனா- 1500-2000 பேர் மாயம்

 இதுவரையிலும் 34 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

  1. 1500-2000 பேர் மாயம்
  2. 548 பேர் பதிவு
  3. விமானங்கள் வருவதற்கு தடை
  4. விமானங்கள் புறப்பட்டு செல்லாம்
  5. 0112444480, 0112444481, 0115978720, 0115978730, 0115978734 ஆகிய இலக்கங்களை அழைத்து பதியலாம்
  6. சரக்கு விமானங்கள் இறங்கலாம்
  7. ரயில்களில் பயணச்சீட்டுகள் இல்லை
  8. ரயில்களில் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  9. பொலன்னறுவையில் புதிய மையம் ஆரம்பம்