Print this page

43 பேருக்கு கொரோனா அதிரடியாக கூடியது

மாலையில் 34 பேராக இருந்த கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, இரவு 7.30 மணியளவில் 43 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Last modified on Saturday, 21 March 2020 02:48