Print this page

பருப்பு, செமன் விலை குறைப்பு

பருப்பு ஒரு கிலோ 65 ரூபாவுக்கும், செமன் டின்னின் விலை 100 ரூபாய்க்கும், இன்று (17) நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் விடுத்தார்.