மேல்மாகாண ஆளுநர் டாக்டர் சீதா அரம்பேபொல தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்படவுள்ளதால் இந்த பதவியை அவர் இராஜினாமா செய்துள்ளார்.