புத்தளம் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று காலை 8 மணிக்கு நீக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலாகும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.