Print this page

மொட்டுவில் சிறுபான்மை இனத்தினருக்கு வாய்ப்பு

பிரதான அரசியல் கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.

அதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக

  1. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,
  2. 2கெவிந்து குமரதுங்க,
  3. பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச,
  4. பேராசிரியர் திஸ்ஸ விதாரண,
  5. அலி சப்ரி,
  6. அஜித் நிவார்ட் கப்ரால்,
  7. சுரேன் ராகவன்,
  8. திலகரத்ன டில்ஷான்,
  9. டாக்டர் சரிதா ஹெரத்,
  10. டிரான் அலெஸ்,
  11. ஜயந்த கெட்டகொட
  12. சாகர காரியவசம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.