Print this page

இன்று 11 மணிவரை நடந்தது என்ன?

கொரோனா வைரஸ் தாக்கத்தினால், திங்கட்கிழமை காலை 6 மணிவரையிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில். இன்று 21ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிவரையிலும் என்ன விடயங்கள் நடந்துள்ளன என்பது தொடர்பில், ஒரே பார்வையில் பார்ப்போம். 

1. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அமெரிக்காவில் மரணம்.

2. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மட்டுமே ஹோமா வைத்தியசாலை்

3. ஜப்பான் பிரஜை, புஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதி.

4. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்ற சந்தேகத்தில் நால்வர், அம்பாந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதி