Print this page

மதுபான சாலைகளுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில்,  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் நேரத்தில், மதுபானசாலைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.