Print this page

கொரோனா பாதிப்பு- 86 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று 23 ஆம் திகதி காலை 6.30 மணிவரையிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Last modified on Monday, 23 March 2020 02:09