Print this page

சீனாவுக்கு மீண்டும் பேராபத்து

கொரோனா வைரஸ் தொற்றானது மீண்டும் சீனாவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 78 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் சீனாவிலிருந்து பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இவற்றில் 74 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஆறு நாட்களுக்குப் பின்னர், திம்பிரிகாவாவில் உள்ள வுஹான் நகரத்திலிருந்து ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சீனாவில் தொட்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Saturday, 28 March 2020 00:11