Print this page

முன்னாள் எம்.பியின் முன்மாதிரி

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள  நிலையில்,தனது தொகுதி மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை, தானே சமைத்து வழங்கும் செயற்பாடுகளில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும ஈடுபட்டுள்ளார்.

இவர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.