Print this page

122 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரொனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதுடன்,  14 பேர் பூரண குணமடைந்துள்ளனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.