Print this page

கட்டுநாயக்கவில் வல்லப்பட்டையுடன் இளைஞன் கைது

February 02, 2019

வல்லப்பட்டையுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதுடைய இலங்கை இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இளைஞனிடம் இருந்து 27 கிலோகிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 1.2 மில்லியன் ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.