Print this page

7ஆவது நபர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் இலங்கையில் 7ஆவது மரணம் பதிவாகியுள்ளது  அவர், 48வயதானவர் ஆவார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

Last modified on Wednesday, 08 April 2020 22:15