Print this page

மாலைத்தீவு பிரஜைகள் நால்வர் கைது

February 03, 2019


ட்ரோன் கெமராவை பயன்படுத்தி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை படம்பிடித்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.

மாலைத்தீவை சேர்ந்த 04 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19,22 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கதான - தமின்னகஹவத்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.