Print this page

15பேருக்கு கொரோனா மொத்தம் 233

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் 15 பேர் புதிதாக இனங்காணப்பட்டனர். இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது என சுகாதார பிரிவின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.