Print this page

242 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.

Last modified on Friday, 17 April 2020 12:59