Print this page

373 ஆக உயர்ந்தது-130 பேர் கொழும்பில்

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 373 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் ஆகக் கூடுதலாக 130 பேர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

Last modified on Friday, 24 April 2020 07:24