Print this page

கர்ப்பிணிக்கு பின், வைத்திய அதிகாரிக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 415 ஆவது நபர், மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஆவார். 

அதற்குப் பின்னர், இனங்காணப்பட்ட 416ஆவது நபர், கொழும்பு கிழக்கைச் சேர்ந்த மக்கள் சுகாதார அதிகாரி ஆவார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆகும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

Last modified on Tuesday, 28 April 2020 23:37