Print this page

கடற்படை வீரர் மரணம்- கடற்படையினர் விளக்கம்

வெலிசர கடறபடை வைத்தியசாலையில் நேற்று (25) மரணமடைந்த கடற்படை அதிகாரி, தொடர்பில் கடற்படை விளக்கமளித்து அறிக்யொன்றை விடுத்துள்ளது. 

கடற்படையின் லெப்டினன்ட் அதிகாரியான இவர், திடீர் சுகயீனமடைந்த நிலையில், கடந்த 18ஆம் திகதியன்று வெலிசர கடற்படை முகாமில் அனுமதிக்கப்பட்டார். 

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்த அதிகாரி , கொரோனா தொற்றினால் மரணமடையவில்லை என்றும் எலிக்காய்ச்சல் காரணமாகவே மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Last modified on Sunday, 26 April 2020 09:00