Print this page

12 மணிநேரத்தில் அதிர்ச்சி-557 ஆக உயர்வு

இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.

பிற்பகல் 2 வரைக்குமான காலப்பகுதியில் மட்டும் 34 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 26ஆம் திகதி இரவு 11.53 மணியளவில் கிடைத்த அறிக்கையின் பிரகாரம் 523 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மிகக் குறுகிய நாட்களில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 500யை கடந்த சென்றுக்கொண்டிருக்கிறமை அதிர்ச்சியளித்துள்ளது. 

Last modified on Monday, 27 April 2020 09:29