Print this page

180 கடற்படையினருக்கு கொரோனா

கடற்படையினர் 180 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 44 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் ஆவர் என்றும் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Monday, 27 April 2020 12:58