Print this page

இதுவரையிலும் 582 ஆக இருக்கிறது

இலங்கையில் மேலும் 10 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை இன்றிரவு 7.30க்கு 581 ஆக  அதிகரித்துள்ளதிருந்தது.

இரவு எட்டுமணிக்கு 582 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 126 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர் என்பது அறிந்ததே.