Print this page

நோன்பு கஞ்சி பகிர்ந்தளித்தார் பாலித

ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு சர்ச்சைக்குரிய நபர், முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும ஆவார்.

ஆனால், அவர் மக்களோடு மக்களாகவே சேவையாற்றிவருகின்றார்.

கொரோனா தொற்றையடுத்து, களுத்துறையில் முடக்கப்பட்ட கிராமங்களுக்கு தானாகவே சமைத்து உணவுகளை வழங்கினார்.

இந்நிலையில், நோன்பு பிடித்திக்குமு் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கிராமங்களுக்கு சென்று நோன்பு கஞ்சி பங்கிட்டுவருகின்றனர்.

அந்த புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றது. அப்படங்களை பகிர்வோர், 

“உன் அளவில்லா சேவை கொண்டு பெருமிதம் கொள்கிறது இந்த நாடு...!” என குறிப்பிட்டுள்ளனர்.