Print this page

நல்ல செய்திக்குப் பின் கெட்ட செய்தி

 கொரோனா தொற்றாளர்கள் எவரும்  இன்று (30) மாலை வரையிலும் இனங்காணப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க அறிவிப்பு விடுத்த சில நிமிடங்களுக்குள், அதிர்ச்சியான தகவல் வெளியானது.

அதாவது, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நால்வர் இனங்காணப்பட்டனர். அதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது. 

Last modified on Thursday, 30 April 2020 15:15