Print this page

சஜித் அணியும் அலரிமாளிகை செல்லாது

அலரிமாளிகையில் எதிர்வரும் 4ஆம் திகதியன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கூட்டம், விளையாட்டுக் கூட்டமாகும் என்று தெரிவித்திருந்த ஜே.வி.பி. அந்தக் கூட்டத்துக்கு தமது தரப்பினர் செல்லமாட்டார்கள் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், பாராளுமன்றத்தை கூட்டி முடிவெடுப்பதே சரியானதாகும் எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தமது தரப்பும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளது.

Last modified on Sunday, 03 May 2020 02:26