Print this page

ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 751 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் மட்டும் 33 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.