Print this page

முக்கியமான முன்னாள் எம்.பி கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மிக முக்கியமான பாராளுமன்ற உறுப்பினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Tuesday, 05 May 2020 13:10