Print this page

வழக்கிலிருந்து நீதியரசர் விலகினார்

February 07, 2019


முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக, நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து நீதியரசர் பியந்த ஜயவர்தன விலகிக்கொண்டார்.

இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, புதிய நீதியரசர் குழாமை நியமிப்பிபதற்காக வழக்கு விசாரணை மே மாதம் 8 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Last modified on Thursday, 07 February 2019 13:53