Print this page

கொரோனாவில் கடற்படை கடும் பாதிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளாவர்களின் எண்ணி்கை 843 ஆகும். இதில், 393 பேர் கடற்படையினர் ஆவர்.

அதில், 308 பேர் வெலிசர கடற்படை முகாமிலிருந்தும் 85 பேர் வெளியிலும் இனங்காணப்பட்டனர்.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்வோருக்கு 41 தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

உள்ளூர்வாசிகளுக்காக 65 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

கடற்படைய தவிர ஏனைய படைகளைச் சேர்ந்த 11 பேரும் உள்ளனர்.

வெளிநாட்டவர்கள் மூவரும் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.