Print this page

அமெரிக்கா அதிரடி- கோத்தாபய எமது பிரஜையல்ல

அமெரிக்கா பிரஜாவுரிமை பட்டியிலிருந்து நீக்கியோர் பட்டியலை, அமெரிக்க உட்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்த காலாண்டு அறிக்கையின் பிரகாரம், இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்க பிரஜைவுரிமையை கொண்டவரல்ல என்பதாகும். 

Last modified on Saturday, 09 May 2020 03:17