Print this page

தேங்காயால் அடித்த பி.சி கைது

நகரில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் (பி.சி) ஒருவர், தேங்காயால் துரத்தித் துரத்தி அடித்த சம்பவமொன்று களுத்துறை வடக்கில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட 78 வயதான வயோதிபர் ஒருவர் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நகருக்கு வந்திருந்த இவ்விருவரும் முகக் கவசங்களை அணியாமையால் வந்துள்ளனர். இதனையடுத்தே, அவர்கள் வாங்வந்த தேங்காயால், அவ்விருவரையும் துரத்தி, துரத்தி அடித்துள்ளனர்.

 

 

Last modified on Monday, 11 May 2020 02:34