Print this page

மஹிந்தவுக்கு தவறுதலாக அடித்த “சொக்”

சில பாவனையாளர்களின் மின்சாரப் பட்டியல்களில் தவறுதலாகவே அதிக கட்டணம் பட்டியலிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது