Print this page

5,212 பேருக்கு எதிராக வழக்கு

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,13 ஆயிரத்து 594 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.