Print this page

கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, இலங்கையிலும் மீண்டும் மீண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இதுவரையிலும் 992 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 559 பேர், குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 

இதுவரையிலும் 9 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.