Print this page

மஹிந்தவை நீக்கினார் மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.

அதனடிப்படையில், சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து, மஹிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளார். 

 

Last modified on Sunday, 31 May 2020 11:36