Print this page

கோத்தாவை பாராட்டினார் மோடி

இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய பிரதமர் கோட்டாபய ராஜபக்சவை கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான சிந்தனையாளர் மற்றும் கடுமையாக முடிவெடுக்கக் கூடியவர் என பாராட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Sunday, 24 May 2020 02:42