Print this page

தொண்டாவின் அமைச்சு யாருக்கு- திங்கள் பதவியேற்பு

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் வகித்த சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை தேர்தல் முடியும் வரை மற்றொருவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி தி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த அமைச்சை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது. 

இதன்படி திங்கட்கிழமை குறித்த அமைச்சை பதவிப்பிரமாணத்துடன் பிரதமர் பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது.