Print this page

ஒரு வரியில் முக்கிய செய்திகள்...

கடுங் குற்றவாளிகள், மரண தண்டனை கைதிகளுக்கு மட்டக்களப்பு தீவில் தனி சிறைச்சாலை அமைக்கப்படும். 

நாட்டில் இதுவரை 1875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 28 பேர் இன்றைய தினம் (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது வரை 1150 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ரத்மலான, சொய்சாபுர பகுதியில் துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி  தோட்டாக்கள் சிலவும் பிலியந்தல, சுவரபொல பகுதியில் மீட்பு

பொலிஸாரின் தாக்குதலை கண்டித்து, நாடுதழுவிய ரீதியில் போராட்டம் நடத்த முன்னிலை சோஷலிஸ கட்சி தீர்மானம்.