Print this page

9 மாவட்டங்களில் கண் வைத்தார் மஹிந்த

பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்துவது தொடர்பில் தேர்தல்கள் செயலகம் கடுமையாக கண்காணிக்கிறது. 

இந்நிலையில், தேர்தல் சட்ட விதிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து தேர்தல்கள்  செயலகத்தில் இன்றும் (20) நாளையும் (21) முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. 

இன்று (20) பிற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன்,  இன்றைய தினம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், மொனராகலை, தம்புளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி முதல் சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ள்தாக, தேர்தல்கள்  செயலகம் தெரிவித்துள்ளது.