Print this page

களுத்துறை மேயர் அமீர் நசீர் கைது

களுத்துறை மேயர் அமீர் நசீர் கைது செய்யப்பட்டுள்ளார் என களுத்துறை தெற்கு பொலிஸார் அறிவித்தனர். 

இன்னும் இருவருடன் இணைந்து கடந்த 23ஆம் திகதியன்று களுத்துறை பெர்னாந்து விளையாட்டு மைதானத்தின் வாயில் கதவை, பலவந்தமாக திறந்தார் என்ற முறைப்பாட்டுக்கு அமையவே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஏ.டி.நிலந்தவும் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டார். அ

Last modified on Friday, 26 June 2020 09:58